இரண்டாவது குழந்தைக்கு அப்பா வாங்கியுள்ளார் பிக் பாஸ் சாண்டி.

Sandy Blessed with Boy Baby : தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குனராக வலம் வருபவர் சாண்டி மஸ்டர். விஜய் டிவியில் பணியாற்றிய இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.

பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையான காஜல் பசுபதி உடன் லிவிங் டு கெதர் வாழ்ந்து வந்த இவர் அவரை விட்டு பிரிந்த பிறகு சில்வியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சாண்டியின் மகளும் மிகவும் பிரபலமானார்.

சங்கரன் கோவில் ஆடித்தபசு : இன்று நேரலை ஒளிபரப்பு

இதனையடுத்து சில்வியா மீண்டும் கர்ப்பமாக இருந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்த்தார் சாண்டி. இந்நிலையில் சில்வியா அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் சாண்டி மற்றும் சில்வியாவுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

விரைவில் Sundhara Travels இராண்டம் பாகம்! – Murali – Vadivelu-க்கு பதில் இவர்களா? | Cinema News