Sandaikari The Boss : Shriya Saran Pair with Famous Actor | KOllywood Cinema news | Tamil Cinema News | Vemal | Trending News
நடிகர் சிம்புவை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளார் ஸ்ரேயா. அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Sandaikari The Boss : தமிழ் சினிமாவில் விஜய், ரஜினி, தனுஷ், வடிவேலு என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஸ்ரேயா. திருமணமான பின்னர் படங்களின் வாய்ப்பிற்காக கவர்ச்சி போட்டோவாக வெளியிட்டு வந்தார்.

அவரின் கவர்ச்சி போட்டோ டெக்னீக் கை கொடுத்துள்ளது. ஆம், ஸ்ரேயா தற்போது நடிகர் விமலுக்கு ஜோடியாக சண்டைக்காரி தி பாஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஒட்டு துணி இல்லா பெண் ஓவியத்தின் முன் கிஸ் கொடுக்கும் ஸ்ரேயா – வைரலாகும் புகைப்படம்.!

இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சில சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.