விஜய் டிவியிலிருந்து ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தாவியுள்ளார் பிரபலம் ஒருவர்.

Samyuktha in Junior Stars Show : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் சம்யுக்தா. சில சீரியல்களில் படங்களிலும் நடித்துள்ள இவர் சின்னத்திரையில் நிகழ்ச்சிகளிலும் தற்போது பங்கேற்று வருகிறார்.

Manikka Vinayagam மறைவுக்கு முதல்வர் நேரில் இறுதி அஞ்சலி

புரோ கபடி போட்டியில், பெங்களூரு அணி ‘திரில்’ வெற்றி; தமிழ் தலைவாஸ் இன்று.?

சமீபத்தில் இவர் யூடியூப் பக்கத்தில் ஹோட்டல் ஒன்றிற்கு சென்று மதிய உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு அதற்கு 5 ஆயிரம் பில் கட்டிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. பணம் இருக்குனு இப்படியெல்லாம் செய்யாதீர்கள் என விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இவர் விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தாவியுள்ளார். அதாவது சினேகாவுடன் இணைந்து ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். இதற்கான புரோமோ வீடியோவை ஜீதமிழ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.