இளம் வயதில் நீச்சல் உடையில் படு கவர்ச்சியாக சமீரா ரெட்டி போஸ் கொடுத்து புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Sameera Reddy Swimsuit Photos : தமிழ் சினிமாவில் சூர்யாவுடன் வாரணம் ஆயிரம், அஜித்துடன் அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி. தமிழ் தெலுங்கு இந்தி என பல மொழி படங்களில் நடித்து வந்த இவர் சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஒரே தங்கப்பதக்கம்; ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மதிப்பு

திருமணமாகி இரண்டு குழந்தைகள் ஆன நிலையிலும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிடுகிறார். இந்த நிலையில் இளம் வயதில் நீச்சல் உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் திடீரென வெளியாகி தீயாக பரவி வருகின்றன.

Valimai படத்தில் Vignesh Shivan-க்கு கிடைத்த வாய்ப்பு – மகிழ்ச்சியில் ரசிகர்கள்.! | Thala Ajith | HD