நடிகை சமீரா ரெட்டியின் மகளுடைய அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Sameera Reddy Baby Photos : தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் சமீரா ரெட்டி. திருமணமாகி ஏற்கனவே ஒரு மகன் இருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய இரண்டாவது குழந்தைக்கு ( பெண் ) அம்மாவானார்.

தற்போது இவருடைய பெண் குழந்தையின் குறும்பு தனமான கியூட் புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Sameera Reddy Baby Sameera Reddy Baby Sameera Reddy Baby Sameera Reddy Baby Sameera Reddy Baby Sameera Reddy Baby Sameera Reddy Baby