Samantha

Samantha Photos : சமந்தா வெளியிட்ட புகைப்படத்தால் நீங்க கர்ப்பமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழில் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்திகேயன் என பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.

இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையிலும் செட்டாகி விட்டார். இருப்பினும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். புகைப்படத்துடன் அவர் பதிவிட்டுள்ள கருத்து ரசிகர்களுக்கு அவர் கர்பமாக இருக்கிறாரோ என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

இதனால் ரசிகர்கள் பலரும் நீங்கள் கர்பமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

The ‘ But why can’t I get a few pickles ‘ look #aboutlastnight

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

 

View this post on Instagram

 

Strolling into the new year .. 2019 ❤ Great expectations. #aboutlastnight

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.