ரெட் கலர் புடவையில் கவர்ச்சி குத்தாட்டம் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார் சாக்ஷி அகர்வால்.

தமிழ் சினிமாவின் சிறு சிறு படங்களில் நடித்து மாடலிங் துறையிலும் நடித்து வந்தவர் சாக்ஷி அகர்வால். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான இவர் தற்போது நாயகியாக படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற புடவையில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.