கடற்கரையில் உடல் மொத்தமும் தெரிய புடவையில் கவர்ச்சி காட்டி சாக்ஷி அகர்வால்.

Sakshi Agarwal Saree Photos in Beach : தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் போட்டியாளர் பங்கேற்றார்.

திமுக ஆட்சி வைத்த கடனுக்கு, அதிமுக ஆட்சி வட்டி கட்டியது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஏற்கனவே பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ள இவர் தற்போது கதாநாயகியாக பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

Valimai Second Single ரிலீஸ் எப்போது? – Yuvan சொன்ன Update

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் உடல் முழுவதும் தெரிய புடவையில் கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் காட்டு தீ போல பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.