சாக்ஷி அகர்வாலின் ரீசென்ட் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகைகளில் ஒருவராக இடம் பெற்று இருப்பவர் சாக்ஷி அகர்வால். காலா, விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் பரீட்சையமானார்.

தற்போது பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் வளர்ந்து வரும் பிரபல நடிகைகளில் ஒருவராக இடம்பெற்று இருக்கிறார். இதற்கு இடையில் வித்தியாசமான உடைகளில் அவ்வப்போது போட்டோ ஷூட் செய்து அசத்தி வரும் இவர் கேசுவலான உடையில் சட்டையை கழட்டி ரீல்ஸ் செய்திருக்கும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அது வைரலாகி வருகிறது.