Sakshi Agarwal Photos

இடுப்பை காட்டி எடுத்த புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு உள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால்.

Sakshi Agarwal Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்களில் ஒருவர் சாக்ஷி அகர்வால். இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு பெற்று உள்ளார்.

பிறகு அரண்மனை 3 படத்தில் டப்பிங் வேலையை முடித்த தாக ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார் சாக்ஷி அகர்வால்.

தற்போது சிவப்பு நிற ஆடையில் இடுப்பை காட்டிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி உள்ளார்.

இந்த புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.