Sakshi Agarwal Photos

நாளுக்கு நாள் உடை குறைந்து கவர்ச்சி அதிகரித்துக்கொண்டே செல்லும் புகைப்படங்களை சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ளார்.

Sakshi Agarwal Photos : தமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் பங்கேற்றுக் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

மாடலிங் துறையை சார்ந்த நடிகை என்பதால் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

ஆனாலும் கடந்த சில தினங்களாக சாக்ஷி அகர்வால் கவர்ச்சி தொடர்ந்து எல்லை மீறி வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சமீபத்தில் பாத்டப்பில படுத்தபடி கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து தற்போது நீச்சல் உடையில் மிகவும் மோசமான கவர்ச்சியில் சில புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாகி உள்ளார்.