சாக்ஷி அகர்வால் இன்ஸ்டால் போஸ்ட் வைரல்.

கோலிவுட் திரை உலகி மாடலிங் துறையைச் சார்ந்த நடிகையாக அறிமுகமாகி பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தவர் சாக்ஷி அகர்வால். மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமான சாக்ஷி அகர்வால் தற்போது நாயகியாக சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து தினம் தோறும் விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது instagram பக்கத்தில் ட்ரெடிஷனல் உடையில் க்யூட்டாக போஸ் கொடுக்கும் ஹாட் போட்டோசை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் ரசிகர்களால் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

https://www.instagram.com/p/Cl73Fg4Pmzt/?igshid=YmMyMTA2M2Y=