சட்டையை மொத்தமாக கழட்டி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி அகர்வால்.

தமிழ் சினிமாவில் மாடலிங் துறையைச் சார்ந்த நடிகையாக அறிமுகமாகி படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தவர் சாக்ஷி அகர்வால். மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

சட்டையை மொத்தமாக கழட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால் - தீயாக பரவிய போட்டோஸ்.!!

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமான சாக்ஷி அகர்வால் தற்போது நாயகியாக சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து தினம் தோறும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

சட்டையை மொத்தமாக கழட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால் - தீயாக பரவிய போட்டோஸ்.!!

அந்த வகையில் தற்போது instagram பக்கத்தில் மேலாடை மொத்தமும் கழட்டி வெறும் பிராவுடன் கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.