கொட்டும் மழையில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார் சாக்ஷி அகர்வால்.

Sakshi Agarwal in Rainy Workout Video : தமிழ் சினிமாவில் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீஸனில் இவர் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நாயகியாக சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் சாக்ஷி அகர்வால் எப்போதும் தன்னுடைய ஒர்க்கவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருபவர். தற்போது சென்னையில் கனமழை கொட்டி வரும் நிலையிலும் கொட்டும் மழையில் ஒர்க்கவுட் செய்துள்ளார்.

Maanaadu Box Office Collection-ஐ வெளியிட்ட படக்குழு! | Simbu | SJ Suryah | Kalyani | Venkat Prabhu

அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னையில், கனமழையை கணிக்கத் தவறியது ஏன்? : ஆய்வு மையம் விளக்கம்