வொர்க் அவுட் என்ற பெயரில் குனிந்த படி ஓவர் கவர்ச்சி காட்டியுள்ளார் சாக்ஷி அகர்வால்.

Sakshi Agarwal in Glamour Workout Video : தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். மாடலிங் துறையைச் சார்ந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலம் அடைந்தார்.

தற்போது நாயகியாக சில படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் பெட்ரூமில் குனிந்தபடி கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.