பிக் பாஸ் சாக்ஷி அகர்வால் காட்டுக்குள் கேக் வெட்டி தன்னுடைய பிறந்த நாளை தான் நடித்து வரும் தி நைட் படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார்.

Sakshi Agarwal in Birthday Celebration : பிக்பாஸ் புகழ் சாக்க்ஷி அகர்வாலின்மாஸ் பிறந்த நாள் கொண்டாட்டம் கேரளா மாநிலம் குடுங்காட்டுபாறா அடர்ந்த வனப் பகுதியில் நடந்தது.

இன்றைய ராசி பலன்.! (21.7.2021 : புதன் கிழமை)

Good hope பிக்சர்ஸ் சார்பாக கோகுல கிருஷ்ணன் கலாசா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரிக்கும்தமிழ் த்ரில்லர் திரைப்படம் தி நைட்.

இத்திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் ரங்கா புவனேஷ்வர். திரைப்படத்தின் ஒளிப்பதிவை ரமேஷ் குணசேகரன் கவனிக்க சியான்‌ ஶ்ரீகாந் எடிட்டிங் செய்கிறார்.

அன்வர் கான் தாரிக் இசையமைக்கிறார். நாயகனாகவிது நடிக்க நாயகியாக பிக்பாஸ் புகழ்சாக்க்ஷிஅவகர்வால் நடிக்கிறார். மிக முக்கியமான வேடத்தில் மதுமிதாநடிக்கிறார்.

வில்லனாக பாலிவுட்டில்இருந்து ரன்வீர்குமார் தமிழில் அறிமுகமாகிறார். இந்நிலையில் நேற்று படப்பிடிப்பு குழுவினருடன் கேரளா மாநிலத்தில் குடுங்காட்டுபாறாஎனும் அடர்ந்த வனப்பகுதியில்படப்பிடிப்பு தளத்தில் தன் பிறந்த நாளை தயாரிப்பாளர் கலாசா செல்வம்முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார் நடிகை சாக்க்ஷிஅகர்வால்.

நாடு திரும்பிய Rajinikanth-க்கு மகள் கொடுத்த Surprise – மகிழ்ச்சியின் உச்சத்தில் சூப்பர் ஸ்டார்!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.