Sakshi Agarwal Glamorous Photos

சாக்ஷி அகர்வால் கொடுத்துள்ள போஸ் அவர் இன்னொரு மீரா மிதுனாகிறாரா என ரசிகர்களை கேள்வி எழுப்ப வைத்துள்ளது.

Sakshi Agarwal Glamorous Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். மாடலிங் துறையை சார்ந்த நடிகையான இவர் பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்தார்.

தற்போது முழு நேர நாயகியாக உருவெடுத்துள்ளார். நாயகியாக பல படங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக மாற்றிக் கொண்டுள்ளார்.

இதுவரை இல்லாத கவர்ச்சியில் சில புகைப்படங்களை வெளியிட்டு பார்ப்பவர் அனைவரையும் மீரா மிதுன் பார்ட் 2- ஆ என கேள்வி எழுப்ப வைத்து வருகிறார்.