sarkar vijay
sarkar vijay

சர்கார் படத்தின் வியாபாரம் பாகுபலி சாதனை நெருங்கி வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது.

இதனால் படத்தின் வியாபாரம் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள ரோகினி தியேட்டரின் உரிமையாளர் ரேவந்த் சரண் சர்கார் கமெர்சியல் வியாபாரம் பாகுபலி சாதனையை நெருங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சர்கார் படத்தால் விநியோகிஸ்தர்கள் ஏமாற மாட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.