![22-636b96eddcbb7](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/11/22-636b96eddcbb7.jpeg)
குடும்பத்தோடு மதம் மாறியுள்ளார் வில்லன் நடிகர் ஒருவர்.
தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாய் தீனா. ஸ்டண்ட் மாஸ்டர் ஆன இவர் பல படங்களில் நடித்துள்ளார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/11/images-46-4.jpeg)
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இவர் அளித்த பேட்டியில் ஜாதி மதம் குறித்து பேசி இருந்தார். ஜாதி மத பாகுபாடு இருக்கக் கூடாது என தெரிவித்திருந்தார்.
இப்படியான நிலையில் தற்போது சாய் தீனா தன்னுடைய குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறியுள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இவருடைய மத மாற்றத்திற்கான காண காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/11/images-47-4.jpeg)
விரைவில் இது பற்றி சாய் தீனா அவர்களே விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.