இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, பாபி சிம்ஹா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருந்த படம் சாமி ஸ்கொயர். தமீன்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்த இந்த படம் இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்ட வரவேற்புடன் வெளியாகி இருந்தது.

அதி வேகமான திரைக்கதை, விக்ரமின் வித்தியாசமான நடிப்பு என செம மாஸாக உருவாகியுள்ள இப்படம் பற்றி ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனங்கள் இதோ உங்களுக்காக