Trisha And Simran
எஸ். ஜே சூர்யா தன்னுடைய அடுத்த பட நடிகையின் புகைப்படத்தை வெளியிட்டு கொஞ்சம் சிம்ரன் கொஞ்சம் த்ரிஷா போல தெரிவதாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் இயக்குனராக இருந்து தற்போது முழு நேர நடிகராக மாறி விட்டார் எஸ்.ஜே சூர்யா. ஸ்பைடர், மெர்சல் ஆகிய படங்களில் இவர் வில்லனாக மிரட்டி இருந்தார்.

மேலும் ஹீரோவாகவும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக பொம்மை என்ற படத்தில் ப்ரியா பவானி ஷங்கருடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார்.

தற்போது இப்படத்தில் இருந்து இருவரும் சேர்ந்திருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு ப்ரியா பார்ப்பதற்கு கொஞ்சம் த்ரிஷாவை போலவும் கொஞ்சம் சிம்ரனை போலவும் இருப்பதாக கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.