Azhar Ali

ஆஸ்., எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் பேட்டிங் செய்து கொண்டு இருக்கும் போது பீட்டர் பந்தில் 53 ஓவரில் அசார் அலி அடித்த பந்து பவுண்டரியே நோக்கி சென்றது. ஆனால் பந்து பவுண்டரியை தொடாமல் பந்து நின்றுவிட்டது.

இதனை கவனிக்காமல் சக வீரருடன் நின்று போசிக்கொண்டு இருந்தார் அலி. அதனை பார்த்த ஆஸ்., அணி வீரர் அலியை ரன் அவுட் ஆக்கினார்.

இதனை பற்றி அசார் அலி கூறியதாவது :

ரன் அவுட் ஆனதை பற்றி நான் பெரிதாக கவலை படவில்லை எனது குழந்தைகள் இதனை சொல்லியே கேலி செய்வார்கள் என்றுதான் வருத்தமாக இருக்கின்றது. மேலும் விளையாட்டில் இதுபோன்று நடப்பது சகஜம் என்று நினைத்து ஆறுதல் அடைய முயல்கிறேன் என்று கூறினார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.