உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறி உள்ளார் ரோபோ சங்கர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் காமெடி நடிகராக தனது பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர்.

அதன் பிறகு வெள்ளித்திரையில் காமெடி நடிகராக பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். குண்டாக இருந்து வந்த ரோபோ சங்கர் தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து ஸ்லிம்மாக மாறி உள்ளார்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

வீடியோ லிங்க் இதோ

https://www.instagram.com/reel/CmttZLXNFTe/?igshid=YmMyMTA2M2Y=