ரட்சிதாவிடம் முத்தம் கேட்டு எல்லை மீறி உள்ளார் ராபர்ட் மாஸ்டர்.

Roberts Master Talk With Rachitha in BB 6 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை மூவர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

முத்தம் கொடு.. ரட்சிதாவிடம் எல்லை மீறும் ராபர்ட் மாஸ்டர், சர்ச்சையை கிளப்பிய வீடியோ.!!

போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ள ராபர்ட் மாஸ்டர் ஆரம்பத்திலிருந்து ரட்சிதாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இந்த நிலையில் தற்போது ராபர்ட் மாஸ்டரிடம் ரக்ஷிதா அண்ணன் என சொல்ல அண்ணன் தானே அப்போ அண்ணனுக்கு முத்தம் கொடு என எல்லை மீறி இருக்கிறார்.

முத்தம் கொடு.. ரட்சிதாவிடம் எல்லை மீறும் ராபர்ட் மாஸ்டர், சர்ச்சையை கிளப்பிய வீடியோ.!!

இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கமல்ஹாசன் இதை கண்டித்தாக வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.