லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வில்லன் அவதாரம் எடுக்க இருந்துள்ளார் காமெடி நடிகர் ஒருவர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் விக்ரம். கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் உருவாக உள்ள படத்தை இயக்க உள்ளார்.

இப்படியான நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரபல காமெடி நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க இருந்த சம்பவம் தெரிய வந்துள்ளது. ஆமாம் ஆர்ஜே பாலாஜி தான் அந்த நடிகர். முன்னால் கடைசியில் சில காரணங்களால் இந்த படம் உருவாகாமல் போயுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.