![images (33)](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/12/images-33-4-696x391.jpeg)
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியுள்ளார் முக்கிய பிரபலம் ஒருவர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/12/images-32-3.jpeg)
சீரியலில் கோபி பாக்கியா கதை ஒரு பக்கம் செல்ல மறுப்பக்கம் எழில் அமிர்தா கதை சென்று கொண்டிருக்கிறது. எழுக்கும் அமுதாவுக்கும் கல்யாணம் நடக்குமா நடக்காதா என பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் அதிலிருந்து விலகி உள்ளார் ரித்விகா.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/12/images-26-6.jpeg)
சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பிறகு நடிக்க வேண்டாம் என முடிவு செய்து ரித்விகா வெளியேறியதாக சொல்லப்படுகிறது. உண்மை என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.