Rio Raj With Daughter Photo

ரியோ ராஜ் தன்னுடைய மகள் மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Rio Raj With Daughter Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி நிகழ்ச்சியில் நடிகராகவும் மேலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளராகவும் வலம் வந்தவர் ரியோ ராஜ். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

அதன் பிறகு வெள்ளித்திரையில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, எதையும் பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தார். மேலும் இவரது நடிப்பில் அடுத்ததாக கண்ணம்மா கண்ணம்மா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

முதல் வீரர் டோனி ஆவார் : சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு

இந்த நிலையில் ரியோ ராஜ் தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ரியோவின் மகள் நன்கு வளர்ந்து விட்டதை பார்த்த ரசிகர்கள் அடடா ரியோ ராஜ் மகளா இது என்னமா வளர்ந்துட்டா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Diwali Race-ல் இருந்து பின்வாங்கிய Maanaadu – பரபரப்பு தகவல் | Silambarasan TR, Venkat Prabhu | HD