Web Ads

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் சூர்யாவின் ரெட்ரோ.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

ரெட்ரோ படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

retro movie pre booking update viral
retro movie pre booking update viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மே ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை உலக அளவில் 14 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வை வருகிறது.

retro movie pre booking update viral
retro movie pre booking update viral