பாக்கியலட்சுமி எழிலுடன் செம கவர்ச்சி உடையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் நடிகை ரேஷ்மா.

Reshma With Bhaghyalakshmi Ezhil : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. நாளைக்கு நான் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ராவுக்கு தெரியாமல் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஸ்மாவுடன் நடிகர் சதீஷ் ( கோபி ) பழகி வருகிறார்.

இந்த உண்மை எப்போது பாக்கியா வீட்டில் எல்லோருக்கும் தெரிய வரும் கோபி எப்போது சிக்குவார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்குநாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே வருகிறது. அதேபோல் இந்த சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜே விஷாலுக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவாக்கியுள்ளது.

முதல் முறையாக கிரிக்கெட் சாதனை : நியூசிலாந்தை, வங்காளதேசம் வீழ்த்தியது எப்படி?

தற்போது விஷாலும் ரேஷ்மாவும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளார் ரேஷ்மா. இந்த புகைப்படத்தில் அவர் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

என் கோரிக்கையை ஏற்ற ரசிகர்களுக்கு ரொம்ப நன்றி! – உருக்கமாக பேசிய விஷால் | Vishal Thanks to Fans

தன்னை சிரிக்க வைத்ததற்காக அவர் விஷாலுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ப்ரண்ட்ஸ் பார் எவர் என குறிப்பிட்டுள்ளார்.