என் கல்யாணத்துக்கு இது தெரியாமல் போய்விட்டது என ஷாப்பிங் போன இடத்தில் பீல் பண்ணி உள்ளார் ரேஷ்மா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரேஷ்மா. வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் கலக்கி வரும் இவர் பொங்கலுக்காக வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.

என் கல்யாணத்துக்கு இது தெரியாம போயிடுச்சு.. ஷாப்பிங் போன இடத்தில் பீல் பண்ண ரேஷ்மா - வைரலாகும் வீடியோ

ஏற்கனவே ஓரிருமுறை இந்த கடையில் இவர் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் தற்போது மீண்டும் பொங்கலுக்காக வருகை தந்துள்ளார்.

என் கல்யாணத்துக்கு இது தெரியாம போயிடுச்சு.. ஷாப்பிங் போன இடத்தில் பீல் பண்ண ரேஷ்மா - வைரலாகும் வீடியோ

இந்த முறையும் விதவிதமான எக்கச்சக்கமான கலெக்ஷன் இருக்கிறது, ஒவ்வொரு முறையும் இங்க தான் எல்லா டிரெண்டிங்கான காஸ்ட்யூம் கிடைக்கிறது என ஆச்சரியத்தோடு ஷாப்பிங் செய்துள்ளார்.

என் கல்யாணத்துக்கு இது தெரியாம போயிடுச்சு.. ஷாப்பிங் போன இடத்தில் பீல் பண்ண ரேஷ்மா - வைரலாகும் வீடியோ

அது மட்டுமல்லாமல் ஆபரணங்கள் அனைத்தையும் பார்த்து இவ்வளவு கலெக்ஷன் இருக்கு, பாக்கியலட்சுமி சீரியல்ல என் கல்யாண தப்பும் தேவையான எல்லா பொருளும் இங்க இருக்கு, அப்போ தெரிஞ்சிருந்தா இங்க வந்து இருப்பேன் என கூறியுள்ளார். இவருடைய இந்த ஷாப்பிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

எங்க கல்யாணத்துக்கு தேவையான எல்லாமே இங்க இருக்கு - Reshma Pasupuleti Pongal Shopping | VelavanStores