பிளாக் கலர் கிளாமர் உடையில் கவர்ச்சி காட்டும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் பாக்கியலட்சுமி ரேஷ்மா. 

தமிழ் சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரேஷ்மா பசுபுலேட்டி. தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார். 

சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவான நடிகையாக இருந்து வரும் இவர் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிளாக் கலர் உடையில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.