பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீட்டிங்கை போட்டு உள்ளனர் போட்டியாளர்கள் சிலர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிவுக்கு வந்த பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகியது.
இதில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் ஏ-டீம், பி-டீம் என பிரிந்து இறுதிவரை அப்படியே விளையாடு வீட்டை விட்டு வெளியே வந்தார். நிகழ்ச்சி முடிவடைந்த பிறகும் இந்த ஏ-டீம் பி-டீம் சேரவே இல்லை.
இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒரே டீமாக சேர்ந்து விளையாடிய விஷ்ணு, ரவீனா மற்றும் தினேஷ் ஆகியோர் சந்தித்துக் கொண்டுள்ளனர்.
இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்