நடிகை ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட் வீடியோ வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. ரசிகர்களின் லேட்டஸ்ட் கிரஷ்ஷாக வலம் வரும் இவர் தளபதி விஜய் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து பலவிதமான பதிவுகளை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலவிதமான கவர்ச்சி ஆடைகளில் போட்டோ ஷூட் செய்யும் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து லைக்ஸ்களை பெற்று வருகிறது.