ஷங்கர் படத்தில் இரண்டாவது நாயகியாக ராஷ்மிகா நடிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

Rashmika Mandanna in Shankar Movie : இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சங்கர். தமிழ் சினிமாவில் பல பிரமாண்ட படங்களை கொடுத்து உலக அளவில் தமிழ் சினிமாவின் பெருமையை நிலைநாட்டிய பெருமை இவருக்கு உண்டு.

தற்போது இந்தியன் 2 படத்தை இயக்கி வரும் இவர் தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். அதுமட்டுமல்லாமல் இந்தியில் சிங்கை ஹீரோவாக வைத்து அந்நியன் படத்தின் ரீமேக்கை இயக்குகிறார். ‌‌

சதுரகிரி மகாலிங்கம் கோவில் : பிரதோஷ-பௌர்ணமி தரிசனம்

இந்த இரண்டு படங்களிலும் நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தமாகியிருந்தார். இந்த நிலையில் தற்போது ராம் சரண் நடிக்கும் படத்தில் இரண்டாவது நாயகியாக ராஷ்மிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Dhanush-ன் BLOCKBUSTER திரைப்படம் தொலைக்காட்சியில் – எந்த Chennal-ல தெரியுமா..? | LatestNews | Tamil

இந்த படத்தில் ராம்சரண் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.