![images - 2024-03-05T084203.930](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/03/images-2024-03-05T084203.930-696x391.jpeg)
வித்யாசமான கவர்ச்சி லுக்கில் சூடேத்தும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ராஷ்மிகா.
கன்னட திரையுலகில் அறிமுகமாகி தெலுங்கு திரையுலகில் பிரபலமாகி தற்போது தமிழிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/03/images-2024-03-05T084213.515.jpeg)
தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/03/images-2024-03-05T084629.057.jpeg)
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான லுக்கில் கவர்ச்சி போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றன.