நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராஷி கண்ணா. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வரும் தொடர்ந்து பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இறுதியாக நடிகர் தனுஷ் மற்றும் கார்த்தியுடன் இணைந்து திருச்சிற்றம்பலம், சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மேலும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் ராஷி கண்ணா சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது லேட்டஸ்ட்டானா கவர்ச்சி நிறைந்த போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். அது தற்போது இணையதளத்தை அதிர வைத்து தீயாக பரவி வருகிறது.

https://www.instagram.com/p/CoUF8BRr_P1/?igshid=NTdlMDg3MTY=