Rare Picture of Thala Ajith
Rare Picture of Thala Ajith

தல அஜித்தின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rare Picture of Thala Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

அருவா படத்திற்காக கெட்டப்பை மாற்றிய சூர்யா – செம மாஸாக வைரலாகும் புகைப்படம்

ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதியிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

ரசிகர்கள் அனைவரும் தற்போது அஜித்தின் பிறந்த நாளை கொண்டாடும் குஷியில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் அஜித்தின் அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.