ஷாப்பிங் போன இடத்தில் வெள்ளித் தொட்டிலை பார்த்ததும் மௌன ராகம் ரவீனாவுக்கு ஆசை ஒன்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் என அனைத்திற்கும் மிகப் பிரமாண்டமான பிரத்தியேகமான ஷோரூம்களை கொண்ட ஒரே நிறுவனம் சரவணா ஸ்டோர்ஸ் எலைட்.

என்னை தாலாட்ட வருவாளா.‌. வெள்ளித் தொட்டிலை பார்த்ததும் மௌன ராகம் ரவீனாவுக்கு வந்த ஆசை - வைரலாகும் வீடியோ

நியாயமான விலையில் எங்கும் கிடைக்காத எக்கச்சக்கமான டிசைன்களில் நிறைந்த தரத்துடன் கூடிய தங்கம், வெள்ளி, வைரம் என அனைத்து விதமான நகைகளும் இங்கே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் தங்க நகை வாங்குவது என்பது எட்டாக்கனியாக இருக்கும் சாமானிய மக்களும் எளிதாக நகை வாங்கும் வகையில் அட்வான்ஸ் கோல்ட் புக்கிங் என்ற பெயரில் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் மூலம் குறைந்தது 2000 முதல் மாதந்தோறும் பணம் கட்டி வந்து ஆறு மாத காலத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் நகையை வாங்கி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

என்னை தாலாட்ட வருவாளா.‌. வெள்ளித் தொட்டிலை பார்த்ததும் மௌன ராகம் ரவீனாவுக்கு வந்த ஆசை - வைரலாகும் வீடியோ

ஏற்கனவே இந்த ஷோ ரூமில் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் தங்கம், வெள்ளி, வைரம் போன்ற நகைகளை ஷாப்பிங் செய்துள்ள நிலையில் தற்போது மௌன ராகம் சீரியல் நாயகி ரவீனா ஷாப்பிங் செய்துள்ளார். வைர நகைகளை ஷாப்பிங் செய்ய வந்துள்ள இவர் வைரத்தில் நெக்லஸ், மோதிரம், விதவிதமான கலெக்ஷன்களில் அழகழகான வளையல் உள்ளிட்டவைகளை பார்த்து வியந்தது மட்டுமல்லாமல் சில நகைகளையும் ஷாப்பிங் செய்துள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் வெள்ளி பொருட்களையும் பார்த்து அவைகளிலும் சிலவற்றை ஷாப்பிங் செய்துள்ளார். குறிப்பாக வெள்ளியிலான தொட்டிலை பார்த்து என்னை தாலாட்ட வருவாளோ என்ற பாடலை பாடி நானும் குழந்தையாகவே இருந்திருந்தால் இதுல ஏறி படுத்துகிட்டு இருப்பேன் என கூறியுள்ளார்.

என்னை தாலாட்ட வருவாளா.‌. வெள்ளித் தொட்டிலை பார்த்ததும் மௌன ராகம் ரவீனாவுக்கு வந்த ஆசை - வைரலாகும் வீடியோ

ட்ரடிஷனல், மாடர்ன் என இரண்டு லுக்குக்கு தேவையான எக்கச்சக்கமான எண்ணற்ற கலெக்ஷன்களிலான நகைகள் இங்கே இருப்பதாக தெரிவித்துள்ளார். விதவிதமான வைர நகைகள் செயின்களை அணிந்து அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

என்னை தாலாட்ட வருவாளா.‌. வெள்ளித் தொட்டிலை பார்த்ததும் மௌன ராகம் ரவீனாவுக்கு வந்த ஆசை - வைரலாகும் வீடியோ

அதேபோல் வைரத்திலான மூக்குத்திகளை பார்த்து எனக்கும் மூக்கு குத்திகணும் போல ஆசையா இருக்கு என பேசியுள்ளார். சாமானிய மக்களும் வைர நகைகளை வாங்கும் அளவிற்கு குறைந்த விலையில் இருந்தே வைர நகைகள் விற்பனைக்கு இருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.