டஸ்கி குயீனாக கவர்ச்சி உடையில் திணற வைத்துள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.

Ramya Pandian in Viral Glamour Photos : தமிழ் சினிமாவின் ஜோக்கர் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இந்த படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்த இவர் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்றது மட்டுமல்லாமல் மொட்டை மாடியில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி அதன் மூலம் பிரபலமடைந்தார்.

அதிலிருந்து தொடர்ந்து விதவிதமாக போட்டோ ஷூட் படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். சில சமயங்களில் அதீத கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிடுகிறார் அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர் கருப்பு நிற உடையில் சில கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு இருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடையில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட இதனை பார்த்த ரசிகர்கள் டஸ்கி குயின் என கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.