உடல் எடை கூடி குண்டாகி உள்ளார் ரம்யா நம்பீசன்.

Ramya Nambessan in Latest Photos : தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி, கவின், ரியோ என பல நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ரம்யா நம்பீசன். நடிகையாக மட்டுமின்றி பாடகியாகவும் படங்களில் பாடியுள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இவர் நடித்து வருகிறார். இதுவரை ஸ்லிம்மாக இருந்து வந்த ரம்யா நம்பீசன் தற்போது உடல் எடை கூடி குண்டாகி உள்ளார்.

கிலோ கணக்கில் Kitchen-னுக்கு தேவையான பாத்திரங்களை Shopping செய்த Sathish and Deepa..! | Chennai | HD

வரலாற்றில் முதல் முறையாக, பொற்றாமரைக் குளத்தை வலம் வந்த இறைவன்-இறைவி

இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.