Web Ad 2

ஆண்களை நாய்களுடன் ஒப்பிட்டு பேசிய ரம்யா.. தொடரும் கடும் எதிர்ப்பு.!!

ஆண்களை நாய்களுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் நடிகை ரம்யா.

ramya compared men to dogs.. continued strong opposition!!
ramya compared men to dogs.. continued strong opposition!!

தமிழ் சினிமாவில் குத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா அதனை தொடர்ந்து கிரி, பொல்லாதவன் ,தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி, காதல் டூ கல்யாணம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபமாகவே தெருநாய்கள் குறித்த வழக்கு தொடர்ந்து வரும் நிலையில் உச்சநீதிமன்றம் நாய் எப்போது கடிக்க வரும் என்று அதன் மனநிலையை பார்த்து அறிய முடியாது என்று கூறியிருந்த நிலையில், ரம்யா பேசியிருப்பது தற்போது பேசும் பொருளாகியுள்ளது.

ஒரு ஆணின் மனதையும் படிக்க முடியாது அவன் எப்போது பாலியல் வன்கொடுமை செய்வான். கொலை செய்வான் என தெரியாது எனக் கூறியுள்ளார் ரம்யாவின் இந்த கருத்துக்கு பல்வேறு எதிர்ப்புகள் வெளியாகி வருகிறது.

இவரின் பேச்சுக்கு உங்களது கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ramya compared men to dogs.. continued strong opposition!!
ramya compared men to dogs.. continued strong opposition!!