ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் இன்ஸ்டால் போஸ்ட் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருந்து வரும் இவர் நடிப்பில் தமிழில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் அயலான் திரைப்படம் வெளியாக உள்ளது. ‌‌‌

இதனைத் தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வரும் ரகுல் பிரீத் சிங் அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் நியூ லுக்கில் போட்டோ ஷூட் செய்திருக்கும் புகைப்படங்களை வீடியோவாக எடிட் செய்து வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.