ரகுல் பிரீத் சிங் லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Rakul Preet Singh latest photos:

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு திரை உலகில் நாயகியாக அறிமுகமான இவர் தமிழில் நடிப்பது மட்டுமல்லாமல் தற்போது பாலிவுட் படங்களிலும் பல நடிகர்களுக்கு ஜோடியாக பிஸியாக நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மினுமினுக்கும் உடையில் கவனத்தை ஈர்க்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.