பார்பி டாலாக கவர்ச்சி காட்டும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ரகுல் பிரீத் சிங்.

Rakul Preet Singh in Pink Glamour Photos : தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல் பிரீத் சிங். தெலுங்கு சினிமாவில் வலம் வந்த இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என் ஜி கே ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ள அயலான் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படி பிஸியாக இருந்து வரும் ரகுல் பிரீத் சிங் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பார்பி டாலாக கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.