கடல் தண்ணியே சூடேறும் அளவுக்கு மாலத்தீவு கடற்கரையில் கவர்ச்சி காட்டியுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.

Rakul Preet Singh in Maldives Beach : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு திரை உலகில் நாயகியாக அறிமுகமான இவர் தமிழில் நடிப்பது மட்டுமல்லாமல் தற்போது பாலிவுட் படங்களிலும் பல நடிகர்களுக்கு ஜோடியாக பிஸியாக நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாலத்தீவு கடற்கரையில் கவர்ச்சி காட்டி நிலையத்தில் உள்ள போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கடல் தண்ணியே சூடாக்கும் அளவுக்கு கவர்ச்சி காட்டுவதாக ரசிகர்கள் ரகுல் பிரீத் சிங்கை வர்ணித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.