பிகினி உடையில் நீச்சல் குளத்தில் குளியல் போடும் போட்டோவை வெளியிட்டுள்ளார் ரகுல் ப்ரீத்தி சிங்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் இருப்பவர் ரகுல் ப்ரீத்தி சிங். தெலுங்கு திரை உலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் நடிகர் கார்த்திக் ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட படங்களிலும் சூர்யாவுக்கு ஜோடியாக என் ஜி கே படத்தில் நடித்திருந்தார்.
தற்போது பாலிவுட் சினிமா உட்பட அனைத்து மொழி படங்களிலும் நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரகுல் நீச்சல் குளத்தில் குளியல் போடும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்