Rakshita Quite from Nam Iruvar Namaku Iruvar

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலிருந்து நடிகை ரக்ஷிதா விலகிக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rakshita Quite from Nam Iruvar Namaku Iruvar : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான கோயில்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில் ஹீரோவாக நடிக்க ரக்ஷிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முத்துராசை கொன்றது யார் என்ற ஒற்றைக் கேள்வியை வைத்து இரண்டு வாரங்கள் இந்த சீரியலை ஓட்டி விட்டார் இயக்குநர். போதும்டா சாமி விஷயத்தை சொல்லுங்க என புலம்பாத ரசிகர்களே இல்லை.

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து விலகும் ரக்ஷிதா? காரணம் இதுதானா? - ரசிகர்கள் ஷாக்

இந்த நிலையில் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து நடிகை ரக்ஷிதா விலகிக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கன்னடத்தில் முன்னணி நடிகரின் படத்தில் பெரிய வாய்ப்பு கிடைத்து இருப்பதால் அவர் இந்த சீரியலில் இருந்து விலகிக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

மண் சுமந்த சிவனுக்கு திருவிழா : தோஷங்கள் நீங்கும் வழிபாடு..

இதுகுறித்து ரக்சிதா மனம் திறந்தால் தான் உண்மை என்ன என்பது தெரியும்.

Suriya-வுடன் ஒரு ‘காலை Coffee’.., பிரபல நடிகை வெளியிட்ட வைரல் புகைப்படங்கள்..! | Latest News | Tamil