Rajinikanth Teach His Style to Bear Grylls
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த பியர் கிரில்ஸ்க்கே வித்தை காட்டிய வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Rajinikanth Teach His Style to Bear Grylls : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் பியர் கிரில்ஸ் உடன் டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சிக்காக கலந்து கொண்டார்.

வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்தேன்.. ஆனால்- இயக்குனர்கள் மீது டிக் டாக் இலக்கியா பரபரப்பு புகார், தொகுப்பாளரிடம் வாக்குவாதம் ( வீடியோவுடன் இதோ )

நேற்று இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பியர் கிரில்ஸ்க்கு ஸ்டைலிஷாக கண்ணாடி அணியும் வித்தையை சொல்லி கொடுத்துள்ளார்.

முதலில் தட்டி தடுமாறி பியர் பிறகு கத்துக் கொண்டுள்ளார். மேலும் உலக நாயகன் கமல்ஹாசனும் தொலைபேசி வாயிலாக ரஜினிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.