2 Point O Rajinikanth Speech

2 Point O Rajinikanth Speech : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2 பாயிண்ட் ஓ படத்தின் ஹீரோ நான் இல்லை என ட்ரைலர் வெளியீட்டு விழாவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோரை வைத்து 2 பாயிண்ட் ஓ படத்தை இயக்கியுள்ளார்.

நவம்பர் 29-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இன்று நடந்த இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் நான் ஹீரோ இல்லை என பேசியுள்ளார்.

ரஜினிகாந்த் பேசியதாவது இந்த படம் நிச்சயம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகும் என கூறியுள்ளார்.

மேலும் படத்தின் உண்மையான ஹீரோ நான் இல்லை இயக்குனர் ஷங்கர் தான் என கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளர் என்னை நம்பி கூட இந்த படத்திற்கு 600 கோடி செலவு செய்யவில்லை.

ஷங்கர் மீதுள்ள நம்பிக்கை தான் என கூறியுள்ளார். நிச்சயம் படம் வெற்றியடையும்படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.