திடீரென நடந்த மாற்றத்தின் காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை இயக்கப்போவது யார் தெரிய வந்துள்ளது.

Rajinikanth in Upcoming Movie : இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இறுதியாக படியான அண்ணாதுரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வசூலில் 200 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது.

கெடுபலன் குறைக்கும், சப்தகுரு வழிபாடு.!

தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் இவர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. அவருக்கு இந்த படத்தின் கதை மற்றும் பட்ஜெட் மீது நம்பிக்கை இல்லை. இது நாள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக நெல்சன் திலீப் குமார் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் டீஸ்ட் இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில் அடுத்து ரஜினியை இயக்க முடியாது என நெல்சன் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கூறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வர் வீட்டுக்கு கூப்பிட்டு என்கிட்ட இதான் சொன்னாரு! – துணிச்சல் பெண் Inspector Rajeswari பேட்டி

இதனால் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.